தஃவா பணியில் ரியாத் TNTJ வின் புதிய முயற்சி
செய்தி வெளியிடப்பட்ட நாள் Monday, July 13, 2009, 18:18
ரியாத் TNTJ சார்பாக பல்வேறு மார்க்க சொற்பொழிவுகள் கேள்வி பதில்கள் அடங்கிய “Pen Drive” கடந்த 10-7-2009 அன்று ரியாத் TNTJ மர்கசில் வெளியிடப்பட்டது!
இந்த Pen Drive ல் 250 மணி நேர MP3 பயான்கள் கேள்வி பதில்கள் அடங்கியுள்ளது.
வாகனங்களில் செல்வோர் செல்போனில் மார்க்க சொற்பொழிவை கேட்க விரும்புவோருக்கு இது ஒரு நல்ல வாய்பப்பாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது!
இந்த Pen Drive ல் இடம் பெற்றுள்ள சொற்பொழிவின் விபரங்கள்:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக