புதன், 8 ஜூலை, 2009

முதியோர் இல்லம்

muthi_1

பிள்ளைகள் மற்றும உறவினர்களால் கைவிடப்பட்டவர்களுக்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டத்தில் முதியோர் இல்லம் நடத்தி வருகின்றது.

இதில் சேருவதற்கான நிபந்தனைகள்:

  1. பிள்ளைகள் மற்றும் உறவினர்களால் கைவிடப்பட்டவராக இருக்க வேண்டும்
  2. அவருடைய தேவையை (மலம் ஜலம் கழித்தல், குளித்தல் மட்டும்) அவரே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் முதியோர் இல்லத்திற்கு வந்த பிறகு அவர்களுக்கு எந்நிலை ஏற்பட்டாலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதை கவணித்துக் கொள்ளும்.

இல்லத்தில் சேருவோருக்கு

உணவு,
தங்குமிடம்,
மருத்துவம்,
ஆகியவை இலவசமாக அளிக்கப்பட்டு இதர செலவிற்கு பணமும் வழங்கப்படும்.
சேருவதற்கு எந்த கட்டணமும் கிடையாது.

முகவரி:

37, முஸ்லிம் தெரு,
மேல்பட்டாம் பாக்கம்,
கடலூர்
போன்: 9952057222, 044 25215226

இந்த சேவை தொய்வின்றி தொடர உங்களின் நன்கொடைகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அனுப்பிதாருங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக