தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் சார்பாக பேச்சாளர் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து 5 வாரம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பயிற்ச்சி வகுப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை (19-7-2009) அன்று தென் சென்னை மாவட்ட மர்கசில் துவங்கியது. முதல் வாரம் அபு சுஹைல் அவர்கள் கலந்து கொண்டு பேச்சாளர்களுகு;கு பயிற்சி அளித்தார்கள். ஆர்வமுள்ள பலர் இதில் கலந்து கொண்டனர்.
சென்னை மாவட்ட /
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக