செய்தி வெளியிடப்பட்ட நாள் Tuesday, July 7, 2009, 14:14
திண்டுக்கல் மாவட்டம் ஆயக்குடியில் அஹ்லே குர்ஆன் வாதிகள் (குர்ஆன் மட்டும் போது ஹதீஸ்கள் தேவையில்லை என்ற கொள்கையுடையவர்கள்) சவால் விட்டுக் கொண்டு திரிந்தனர். தகவல் அறிந்த ஆயக்குடி TNTJ அவர்களை விவாதத்திற்கு அழைத்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (4-7-2009) மாலை 4 மணிக்கு விவாதம் ஆரம்பமானது. TNTJ வினர் கேட்ட ஹஜ்ஜுடைய மாதங்கள் எது? போன்ற கேள்விகளுக்கு குர்அன் விளங்காது என்ற பதிலை தவிர வேறு ஏதும் கூறாமல் விவாதம் ஆரம்பித்த ஒரு சில மணி நேரங்களிலேயே அஹ்லே குர்ஆன் வாதிகள் ஓட்டம் பிடித்தனர்.
எல்லாஹ் புகழும் இறைவனுக்கே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக