இந்தியக் கலாச்சாரத்தை சீரழிக்கும் விதமாக அலிகளும், ஓரின சேர்க்கையாளர்களும் சேர்ந்து சென்னையில் 28.06.2009 அன்று மெரினா கடற்கரையில் பேரணி நடத்தினார்கள்.
இந்த போக்கை கண்டித்தும் இதற்கு ஆதரவு அளிக்கும் மத்திய அரசை கண்டித்தும்சென்னையில் கலக்டர் அலுவசம் முன்பு (3-7-2009) இன்று மாலை 4.30 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் TNTJ சார்பாக நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக