தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் வடபழினி கிளை சார்பாக இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏழைசாலிகிராமம் , மஜீத் நகர் பகுதியில் மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டுபுத்தங்கள் வழங்கப்பட்டது. கிளை நீர்வாகிகள் இந்நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக