இன்ஷா அல்லாஹ் சென்னையில் வருகின்றது 11-10-2009 மற்றும் 12-10-2009 ஆகிய தேதிகளில் பகுத்தறிவு இயக்கத்தினருடன் விவாதம் நடைபெற உள்ளது.
விவாதத்தில் பங்கு பெற்று கேள்வி கேட்க விரும்புவோர்கள், மாநிலச் செயலாளர் அப்துர் ரஜ்ஜாக் (+91 9952057222) அவர்களை தொடர்பு கொள்ளலாம்
இந்த விவாதம் குறித்து போஸ்டர்களில் இடம் பெற வேண்டடிய வாசகங்கள் பின்வருமாறு;
தவ்ஹீத் ஜமாஅத்
VS
பகுத்தறிவு இயக்கத்தினர்
மாபெரும் விவாதம்
இறைவன் இருக்கின்றானா?
உலகம் தானாக தோன்றியதா?
மனிதன் குரங்கிலிருந்து வந்தானா?
திருக்குர்ஆன் இறைவேதமா?
முஹம்மது நபி இறைதூதரா?
சொர்க்கம் நரகம் உண்டா?
விதி என்பது உண்மையா?
மூட நம்பிக்கை நிறைந்தது பகுத்தறிவு இயக்கமே!
விவாதமும் குறுக்கு விசாரனையும்
11, 12 அக்டோபர் 2009 இறைவன் நாடினால்!
சென்னையில்..
இவண்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக