திங்கள், 5 அக்டோபர், 2009

கோவை அய்யூப் பல வேக்ஷத்தில் கூறுவது உண்மையா?

கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக் பள்ளிவாசல் தொடர்பாக கோவை அய்யூப் எடுத்த வாந்தியை பல வேசம் சாப்பிட்டு விட்டு தனது நேயர்களுக்கும் அதையே விருந்தாக படைத்தது. அவை அத்தனையும் புளுகு மூட்டை என்பதை அறிந்திட இங்கே கிளிக் செய்யவும்.


கோவை அய்யூப் பற்றி அறிந்து கொள்ள விரும்புவோர் அவர் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவராக இருக்கிறாரோ அந்த ஜாக் இயக்கத்தைச் சேர்ந்த கோவை ஜாக் சகோதரர்களிடம் விசாரித்து அறிந்து கொள்ளலாம். மற்ற ஊர்களில் ஹீரோவாக அவரை உலா வரச் செய்யும் மதனிகள் கோவையில் அவரை மேடையில் ஏற்றுவதில்லை. கோவை ஜாக் ச்கோதரர்களே சட்டையைப் பிடித்து கீழே இறக்குவோம் என்று எச்சரிக்கை செய்ததால் இந்தத் தடை. நாணயத்திலும் ஒழுக்கத்திலும் அவ்வளவு சுத்தம். இதெல்லாம் பலவேச முஃப்தினுக்கு தெரியாமலா இருக்கும்? அப்படி இருந்தும் இந்தப் பொய்யரின் புளுகு மூட்டையைப் பதிவு செய்துள்ளது என்றால்?


நன்றி : ஆன்லைன் பீஜெ.காம் more visit abt tis article www.onlinepj.com http://onlinepj.com/vimarsanangal/masjithu_mubarak/ copy paste the link

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக