நாத்தீகருடன் விவாதம்: நேரடி ஒளிபரப்பு!இன்ஷா அல்லாஹ் சென்னையில் வருகின்ற 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் நாத்தீக கொள்கையுடையவர்களுடன் நடைபெற இருக்கும் விவாதம் www.tntj.net மற்றும் www.onlinepj.com இணையதளங்களில் நேரடியாக ஒளிபரப்பாகும் என்பதை நெயர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்!
பாருங்கள்! பார்க்கச் செய்யுங்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக