வெள்ளி, 31 ஜூலை, 2009

ரியாதில் நடைபெற்ற பேச்சு போட்டி!

rரியாதில் நடைபெற்ற பேச்சு போட்டி!ரியாதில் நடைபெற்ற பேச்சு போட்டி!ரியாதில் நடைபெற்ற பேச்சு போட்டி!

ரியாதில் நடைபெற்ற பேச்சு போட்டி!ரியாதில் நடைபெற்ற பேச்சு போட்டி!ரியாதில் நடைபெற்ற பேச்சு போட்டி!ரியாதில் நடைபெற்ற பேச்சு போட்டி!

ரியாதில் நடைபெற்ற பேச்சு போட்டி!ரியாதில் நடைபெற்ற பேச்சு போட்டி!

ரியாதில் நடைபெற்ற பேச்சு போட்டி!

ரியாதில் நடைபெற்ற பேச்சு போட்டி!ரியாதில் நடைபெற்ற பேச்சு போட்டி!சத்திய முழக்கத்தை கற்றறிந்த மார்க்க அறிஞர்கள் மட்டுமன்றி, அனைத்து தவ்ஹீத் சகோதரர்களும் பிரசாரம் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் பேச்சுப் பயிற்சி பட்டறைகள் ரியாத் மண்டலம் சார்பாக நடத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, கடந்த 24.7.2009 வெள்ளி அன்று மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரை பேச்சுப் போட்டி ரியாத் TNTJ மர்கஸில் சிறப்பாக நடைபெற்றது.
கீழ்க்கண்ட தலைப்புகள் போட்டியாளர்களுக்கு முன்னதாகவே தரப்பட்டிருந்தன.

1. தவ்ஹீதா? தற்பெருமையா?
2. பொறாமையின் தீமைகள்
3. கல்வியின் அவசியம்

- ஆகிய தலைப்புகளில் பேச்சுப் போட்டியில் பங்கு கொண்டவர்கள் தங்களது பேச்சுத் திறமையை ஆர்வத்துடன் வெளிப்படுத்தினர். மண்டலப் பேச்சாளர்கள் சகோ. அப்துல்லாஹ் மவுலவி, சகோ. இக்பால் மவுலவி மற்றும் மண்டலச் செயலாளர் சகோ. ஃபெய்ஸல் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.

அதிக அளவில் சகோதரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்து கொண்டு மார்க்க ஆதாரங்களுடன் தமது வாழ்வில் நடந்த நிகழ்வுகளையும், பொதுச் செய்திகளையும் குறிப்பிட்டு பேசிய விதம் சிறப்பாக அமைந்திருந்தது. மண்டலத் தலைவர் சகோ. நிஜாம் மைதீன் முன்னிலை வகித்தார்.

சிறுவயதில் ஏழ்மை நிலையில் இருந்த போதிலும், கல்வியின் அவசியத்தை உணர்ந்து சிரமப்பட்டு கற்றதால், தற்போது நல்ல நிலையில் பிறருக்கு உதவும் வகையில் அல்லாஹ் தம்மை வைத்திருக்கிறான் என்பதாகவும், சிறுவயதில் கல்வி கற்க வாய்ப்பில்லாததால் தற்போது பல நல்ல வாய்ப்புகளை இழக்க வேண்டியது உள்ளது என்பதாகவும் சகோதரர்கள் நெகிழ்ந்து பேசியது உள்ளத்தை உருக்குவதாக அமைந்தது.

அதேபோல், பொறாமையினால் தான், உலத்தில் பல்வேறு வகையான அழிவுகள்-போர்கள் ஏற்பட்டன என்பதை சகோதரர்கள் வரலாற்று ஆதாரங்களையும், குர்ஆன் - ஹதீஸ் ஒளியிலும் எடுத்துக்காட்டி உரையாற்றினர். தற்பெருமை கொண்டால் தவ்ஹீத்வாதி என்று சொல்லிக் கொள்ளக்கூடிய தகுதியையும் இழக்க ரியாதில் நடைபெற்ற பேச்சு போட்டி!ரியாதில் நடைபெற்ற பேச்சு போட்டி!ரியாதில் நடைபெற்ற பேச்சு போட்டி!ரியாதில் நடைபெற்ற பேச்சு போட்டி!ரியாதில் நடைபெற்ற பேச்சு போட்டி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக