வெள்ளி, 31 ஜூலை, 2009

இலங்கையில் பள்ளிவாசலை எரித்து தாக்குதல் நடத்திய தரீக்கா கும்பல் தலைவன் தலைமறைவு!

இலங்கையில் பள்ளிவாசலை எரித்து தாக்குதல் நடத்திய தரீக்க கும்பல் தலைவன் தலைமறைவு!

கடந்த 24-7-2009 அன்று இரவு 12 மணி அளவில் பேருவேளையில் உள்ள மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜும்மா பள்ளிவாசலுக்குள் புகாரி தரீகாவை சேர்ந்த கும்பல் கொலைவெறியுடன் கூர்மையான வாழ்களுடன் நுழைந்து பள்ளிவாசலில் இருந்த சுமார் 20 பேரை வெட்டி தாக்கினர்.இத்தாக்குதலில் பலர் பலத்த காயமடைந்தனர். மாஹிர், முஹம்மது ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ‘இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்’

srilanka_6

தாக்கப்பட்டதில் நான்கு பேரின் நிலை மிகவும் கலலைகிடமாக உள்ளது.

பள்ளிவாசலுக்குள் நுழைந்த இக்கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசி பள்ளிவாசலுக்கு தீ வைத்து குர்ஆன் பிரதிகளை கிழித்து பற்றவைத்துள்ளதுள்ளனர்.

பள்ளிவாசலுக்கு பக்கத்தில் உள்ள மதரஸா மற்றும் வைத்திய சாலைக்கும் தீ வைத்துள்ளனர். பள்ளிவாசல் பெரும் சேதங்களுக்குள்ளாகியுள்ளது. மேலும் பள்ளிவாசலுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 25 சைக்கிள் மற்றும் மோட்டார் வாகனங்களும் இக்கும்பலால் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

srilanka_4srilanka_3

இக் கும்பலின் தாக்குதல்களை கொஞ்சமும் எதிர் பாராத அப்பாவி பொது மக்கள் பள்ளிவாசலிலிருந்து தப்பியோடி கழிவறைக்குள் புகுந்த போது அங்கேயும் சென்று அவர்களை வேட்டி சாய்த்தனர் இக்கயவர்கள்.

கான்ங்கிரிட் தூண்களை எடுத்து தலையில் அடித்து தாக்கினர். வாலால், தலையிலும் நேற்றியிலும் கழுத்திலும் தாக்கினர். சம்பவ இடத்தில் இறந்து போன சகோதரரின் கழுத்து அறுக்கப்பட்டு கிடந்தது.

பள்ளிவாசல் உள்ளேயும் கழிவறையிலும் பள்ளியின் வெளிப்புறத்திலும் இரத்தம் உரைந்து கிடைந்தது.

srilanka_1srilanka_8srilanka_7

கொலை வெறிபிடித்த தரீகா கும்பல் பள்ளிவாசலின் புனிதத்தை கெடுத்து நாசப்படுத்தினர்.

“லாஇலாஹ இல்லல்லாஹு ஷைகு நாயகம் வலியுல்லாஹ்” என கோஷமிட்டே இத்தாக்குதலை நடத்தியுள்ளனர். காயப்ட்ட அப்பாவி மக்கள் கதறும் போது, “யா முஹியத்தீன் யா முஹியத்தீன்” எனக் கூறியுள்ளனர்.

தாக்குதலுக்கு வந்த இக்கும்பல் வெள்ளை ஆடை அணிந்திருந்தனர். அனைவரின் கைகளிலும் வாட்கள் இருந்தன.

இத்தாக்குதலுக்கான முழு அங்கிகாரமும் திட்டமிடுதலும் புகாரி தரீகா ஷைகு நாயகம் அஹ்மத் பின் முஹம்மது வழங்கியதாக போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்துஇத்தாகுதலில் தொடர்புடைய ஷைகு தலைமறைவாகி விட்டான்.

இத்தாக்குதல் நடந்து கொண்டிருக்கும் போதே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே வந்திருந்தால் சேதங்களை; தடுக்கப்பட்ருக்கும் ஆனால் அவர்கள் உடனே வரவில்லை.

தாக்குதலில் இறந்த ஒருவரின் உடலை அடக்கம் செய்யும் போது, அவர நான்கு வயது குழந்தை ”எனது வாப்பாவை என்ன செய்கின்றீர்கள்’ என கூறியது போது ஜனாசாவில கலந்து கொண்டவர்கள் கண்கள் கலங்கின!

இவ்வளவு நடக்க காரணம் அந்த பள்ளியில் அல்லாஹ்விற்கு யாரையும் வைக்காதீர்கள் என்று கூறியது தான்.

தாக்கப்பட்ட மஸ்ஜிதுல் ரஹ்மான் ஜும்ஆப் பள்ளியில் நடந்த ஜும்மா உரையில் புகாரி கந்துரி என்ற பெயரில் நடந்த அனாச்சாரங்களைக் கண்டித்தும், அங்கு நடைபெற்ற ஓரிறைக் கொள்கைக்கு எதிரான இணைவைப்பான காரியங்களை கண்டித்தும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இலங்கைக் கிளையின் பேச்சாளர் சகோதரர் ரியாஸ் (M.I.Sc) அவர்களால் உரை நிகழ்த்தப்பட்டது. இந்த உரையில் சகோதரர் ரியாஸ் பிரதானமாக கந்தூரி திருவிழாவில் கலந்துகொள்ளும் ஆண், பெண் இருபாலாரும் ஒட்டியுறவாடிக் கலந்துகொள்வதும், அதில் நடைபெறும் அசிங்கங்களும், மாற்றுமத நிகழ்வுகளைப் பின்பற்றும் அலங்கரிப்புகளும், அல்லாஹ் அல்லாதவர்களை உதவி தேடி அழைத்து அறுத்துப் பலியிடுதல் போன்ற காரியங்கள் இணைவைப்பானவையென்றும், அதை செய்பவர்கள் முஷ்ரிக்குகளென்றும் இதுகாலவரையில் இலங்கை வரலாற்றில் எந்த ஆலிமும் கூறாத அளவுக்குப் பகிரங்கமாக உடைத்துக் குறிப்பிட்டார்.

இலங்கையில் பள்ளிவாசலை எரித்து தாக்குதல் நடத்திய தரீக்க கும்பல் தலைவன் தலைமறைவு!

ஏகத்துவ பிரச்சாரத்திற்கு வாய் மூலம் பதில் சொல்ல தைரியம் துணிச்சல் இல்லாமல் அல்லாஹ்வின் இல்லத்தை எரித்து அப்பாவி மக்களை கொன்று குவித்த இத்தரீக்கா கும்பல், ஏக இறைவனான அல்லாஹ்வுடன் போர் புரிகின்றார்கள் என்பதை மறந்து விட்டார்கள்.

தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகிறார்கள் – ஆனால் ஏக இறைவனை மறுப்போர் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.


ரியாதில் நடைபெற்ற பேச்சு போட்டி!

rரியாதில் நடைபெற்ற பேச்சு போட்டி!ரியாதில் நடைபெற்ற பேச்சு போட்டி!ரியாதில் நடைபெற்ற பேச்சு போட்டி!

ரியாதில் நடைபெற்ற பேச்சு போட்டி!ரியாதில் நடைபெற்ற பேச்சு போட்டி!ரியாதில் நடைபெற்ற பேச்சு போட்டி!ரியாதில் நடைபெற்ற பேச்சு போட்டி!

ரியாதில் நடைபெற்ற பேச்சு போட்டி!ரியாதில் நடைபெற்ற பேச்சு போட்டி!

ரியாதில் நடைபெற்ற பேச்சு போட்டி!

ரியாதில் நடைபெற்ற பேச்சு போட்டி!ரியாதில் நடைபெற்ற பேச்சு போட்டி!சத்திய முழக்கத்தை கற்றறிந்த மார்க்க அறிஞர்கள் மட்டுமன்றி, அனைத்து தவ்ஹீத் சகோதரர்களும் பிரசாரம் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் பேச்சுப் பயிற்சி பட்டறைகள் ரியாத் மண்டலம் சார்பாக நடத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, கடந்த 24.7.2009 வெள்ளி அன்று மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரை பேச்சுப் போட்டி ரியாத் TNTJ மர்கஸில் சிறப்பாக நடைபெற்றது.
கீழ்க்கண்ட தலைப்புகள் போட்டியாளர்களுக்கு முன்னதாகவே தரப்பட்டிருந்தன.

1. தவ்ஹீதா? தற்பெருமையா?
2. பொறாமையின் தீமைகள்
3. கல்வியின் அவசியம்

- ஆகிய தலைப்புகளில் பேச்சுப் போட்டியில் பங்கு கொண்டவர்கள் தங்களது பேச்சுத் திறமையை ஆர்வத்துடன் வெளிப்படுத்தினர். மண்டலப் பேச்சாளர்கள் சகோ. அப்துல்லாஹ் மவுலவி, சகோ. இக்பால் மவுலவி மற்றும் மண்டலச் செயலாளர் சகோ. ஃபெய்ஸல் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.

அதிக அளவில் சகோதரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்து கொண்டு மார்க்க ஆதாரங்களுடன் தமது வாழ்வில் நடந்த நிகழ்வுகளையும், பொதுச் செய்திகளையும் குறிப்பிட்டு பேசிய விதம் சிறப்பாக அமைந்திருந்தது. மண்டலத் தலைவர் சகோ. நிஜாம் மைதீன் முன்னிலை வகித்தார்.

சிறுவயதில் ஏழ்மை நிலையில் இருந்த போதிலும், கல்வியின் அவசியத்தை உணர்ந்து சிரமப்பட்டு கற்றதால், தற்போது நல்ல நிலையில் பிறருக்கு உதவும் வகையில் அல்லாஹ் தம்மை வைத்திருக்கிறான் என்பதாகவும், சிறுவயதில் கல்வி கற்க வாய்ப்பில்லாததால் தற்போது பல நல்ல வாய்ப்புகளை இழக்க வேண்டியது உள்ளது என்பதாகவும் சகோதரர்கள் நெகிழ்ந்து பேசியது உள்ளத்தை உருக்குவதாக அமைந்தது.

அதேபோல், பொறாமையினால் தான், உலத்தில் பல்வேறு வகையான அழிவுகள்-போர்கள் ஏற்பட்டன என்பதை சகோதரர்கள் வரலாற்று ஆதாரங்களையும், குர்ஆன் - ஹதீஸ் ஒளியிலும் எடுத்துக்காட்டி உரையாற்றினர். தற்பெருமை கொண்டால் தவ்ஹீத்வாதி என்று சொல்லிக் கொள்ளக்கூடிய தகுதியையும் இழக்க ரியாதில் நடைபெற்ற பேச்சு போட்டி!ரியாதில் நடைபெற்ற பேச்சு போட்டி!ரியாதில் நடைபெற்ற பேச்சு போட்டி!ரியாதில் நடைபெற்ற பேச்சு போட்டி!ரியாதில் நடைபெற்ற பேச்சு போட்டி!

சனி, 25 ஜூலை, 2009

நெல்லை எம்.பி யிடம் மேலான்மைகுழு தலைவர் மனு!


45-1கடந்த 24-06-2009 அன்று பிற்பகல் 1.00 மணியள வில் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் மஸ்ஜிதுர் ரஹ்மானுக்குநெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். ராமசுப்பு அவர்கள் நேரில் வருகை தந்து கடந்த பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு பாடுபட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அப்போது டிஎன்டிஜே மேலாண்மைக்குழு தலைவர் ஷம்சுல் லுஹா ரஹ்மானிஅவர்கள் மேலப்பாளைய நகரத்தின் அடிப்படை வசதிகள் மற்றும் சமுதாய நலன்கள் குறித்து கோரிக்கை மனுவை எஸ்.எஸ். ராமசுப்புஅவர்களிடம் வழங்கினார்.
கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட எஸ்.எஸ். ராமசுப்பு அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதி அளித்தார். இச்சந்திப்பின்போது டிஎன்டிஜே மேலாண்மைக் குழு உறுப்பினர் எம்.எஸ். சுலைமான் பிர்தவ்ஸி, மாவட்டத் தலைவர் எஸ். யூசுப் அலிஆகியோர் உடனிருந்தனர்.

சென்னையில் நடைபெற்ற பேச்சளார் பயிற்ச்சி வகுப்புகள்.


சென்னையில் நடைபெற்ற பேச்சளார் பயிற்ச்சி வகுப்புகள்.சென்னையில் நடைபெற்ற பேச்சளார் பயிற்ச்சி வகுப்புகள்.சென்னையில் நடைபெற்ற பேச்சளார் பயிற்ச்சி வகுப்புகள்.

100_2433தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் சார்பாக பேச்சாளர் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து 5 வாரம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பயிற்ச்சி வகுப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை (19-7-2009) அன்று தென் சென்னை மாவட்ட மர்கசில் துவங்கியது. முதல் வாரம் அபு சுஹைல் அவர்கள் கலந்து கொண்டு பேச்சாளர்களுகு;கு பயிற்சி அளித்தார்கள். ஆர்வமுள்ள பலர் இதில் கலந்து கொண்டனர்.