

ஜமாஅத்துத் தவ்ஹீத் துபை மர்கஸில் கடந்த 24.04.2009 வெள்ளிக்கிழமை அன்று தமிழகத்தைச் சேர்ந்த வேலு என்கின்ற ஹிந்து சகோதரர் இயற்கை மார்க்கமாம் இஸ்லாத்தை தன்னுடைய வாழ்வியல் நெறியாக சஹாதத் மொழிந்து ஏற்றுக் கொண்டார். ஜமாஅத்துத் தவ்ஹீத் துபை மண்டல அழைப்பாளர் லெப்பைக்குடிகாடு மொய்தீன் அவர்கள் அச்சகோதரருக்கு ஏகத்துவ கலிமாவை சொல்லிக் கொடுத்தார். அவருக்கு திருக்குர்ஆன் மற்றும் மார்க்க விளக்க புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக