செவ்வாய், 12 மே, 2009

ஹைதர் அலி வரவில்லை.

தவ்ஹீத் ஜமாஅத் எழுத்துப் பூர்வமாக ஹைதர் அலிக்கு எழுதிய கடிதம்:
இன்று 12-5-2009 காலை 10 மணியிலிருந்து TNTJ மாநில நிர்வாகிகள் நான்கு பேரும் சகோதரர் பி.ஜே அவர்களும் விவாத ஒப்பந்தம் செய்வதற்காக மண்ணடியில் அமைந்துள்ள கிரீன் பேலஸ் ஹோட்டலில் காத்திருக்கின்றனர். இதுவரை (பிற்பகல்3.00) தமுமுக தரப்பிலிருந்து வீரவசனம் பேசி வாய்ச்சவடால் விட்ட ஹைதர் அலி வரவில்லை. ஊழளை நிரூபிக்காவிட்டால் தூக்கு மாட்டிக் கொண்டு பி.ஜே சாவாரா? அதெல்லாம் ரோசம் உள்ளவன் செய்வது என்று ஹைதர் பேசியது ஓட்டுப் பொருக்கத்தான் என்பது தெளிவாகி விட்டது.ஹைதர் அலி விவாத ஒப்பந்தத்திற்கு இதுவரை (பிற்பகல் 3.00 மணி) வராததே அவர் ஒரு ஊழல் பேர்வழி என்பதை உலகக்கு உணர்த்திவிட்டது.இத்தகைய சமுதாய துரோகிகளை புறக்கணிப்போம்!
பி.ஜே அவர்கள் தாம்பரம் போதுக்கூட்டத்தில் நேரடியாக ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் ஹைதர் அலிக்கு விடுத்த நேரடி அறைகூவல் விடியோ:

Click Here
தவ்ஹீத் ஜமாஅத் எழுத்துப் பூர்வமாக ஹைதர் அலிக்கு எழுதிய கடிதம்:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக