செவ்வாய், 12 மே, 2009

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நியூஸ் லட்டெர்


ஹைதர் அலி வரவில்லை.

தவ்ஹீத் ஜமாஅத் எழுத்துப் பூர்வமாக ஹைதர் அலிக்கு எழுதிய கடிதம்:
இன்று 12-5-2009 காலை 10 மணியிலிருந்து TNTJ மாநில நிர்வாகிகள் நான்கு பேரும் சகோதரர் பி.ஜே அவர்களும் விவாத ஒப்பந்தம் செய்வதற்காக மண்ணடியில் அமைந்துள்ள கிரீன் பேலஸ் ஹோட்டலில் காத்திருக்கின்றனர். இதுவரை (பிற்பகல்3.00) தமுமுக தரப்பிலிருந்து வீரவசனம் பேசி வாய்ச்சவடால் விட்ட ஹைதர் அலி வரவில்லை. ஊழளை நிரூபிக்காவிட்டால் தூக்கு மாட்டிக் கொண்டு பி.ஜே சாவாரா? அதெல்லாம் ரோசம் உள்ளவன் செய்வது என்று ஹைதர் பேசியது ஓட்டுப் பொருக்கத்தான் என்பது தெளிவாகி விட்டது.ஹைதர் அலி விவாத ஒப்பந்தத்திற்கு இதுவரை (பிற்பகல் 3.00 மணி) வராததே அவர் ஒரு ஊழல் பேர்வழி என்பதை உலகக்கு உணர்த்திவிட்டது.இத்தகைய சமுதாய துரோகிகளை புறக்கணிப்போம்!
பி.ஜே அவர்கள் தாம்பரம் போதுக்கூட்டத்தில் நேரடியாக ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் ஹைதர் அலிக்கு விடுத்த நேரடி அறைகூவல் விடியோ:

Click Here
தவ்ஹீத் ஜமாஅத் எழுத்துப் பூர்வமாக ஹைதர் அலிக்கு எழுதிய கடிதம்:

ஞாயிறு, 10 மே, 2009

தமுமுக அன்று சொன்னது என்ன?




தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக..




துபை TNTJ மர்கசில் இஸ்லாத்தை ஏற்ற வேலு!




ஜமாஅத்துத் தவ்ஹீத் துபை மர்கஸில் கடந்த 24.04.2009 வெள்ளிக்கிழமை அன்று தமிழகத்தைச் சேர்ந்த வேலு என்கின்ற ஹிந்து சகோதரர் இயற்கை மார்க்கமாம் இஸ்லாத்தை தன்னுடைய வாழ்வியல் நெறியாக சஹாதத் மொழிந்து ஏற்றுக் கொண்டார். ஜமாஅத்துத் தவ்ஹீத் துபை மண்டல அழைப்பாளர் லெப்பைக்குடிகாடு மொய்தீன் அவர்கள் அச்சகோதரருக்கு ஏகத்துவ கலிமாவை சொல்லிக் கொடுத்தார். அவருக்கு திருக்குர்ஆன் மற்றும் மார்க்க விளக்க புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

TNTJ வின் தேர்தல் நிலைபாடு தொடர்பான எல்லா விமர்சனங்களுக்கும் ஆதாரங்களுடன் வரிவான விளக்கம்! முஸ்லிம்கள் திமுக விற்கு ஆதரவு ஏன்? ... Mannady Meeting 19

pj