கோவையில் நடைபெற்ற மாபெரும் மார்க்க விளக்கக் கூட்டம்!
புகைப்படங்களுடன் செய்தி...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாட்டத்தில் கடந்த 5-4-2009 அன்று மாபெரும் மார்க்க விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இதில் மௌலவி பி.ஜைனுல் ஆபிதீன், மௌலவி ஷம்லுல்லாஹ் ரஹ்மானி, மௌலவி கோவை ரஹ்மதுல்லாஹ், மௌலவி ஷஹாப்தீன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். ஆயிரக்கண்கானோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இரத்த தானம் செய்தவர்களுக்கு இக்கூட்டத்தில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக